

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wimbledon, Barnet ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் பரமநாதன் அவர்கள் 09-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம் கனகம்மா(கோண்டாவில் வடக்கு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம் இரத்தினம்(வல்வெட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவானி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
திலக்ஷன், சுபலக்ஷன், ஜெகலக்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சஹானா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இரகுநாதன், கோகுலநாதன், புனிதவதி(பிரான்ஸ்), திலகலதி(இலங்கை), கமலநாதன், விமலநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, குணலிங்கம்(பிரான்ஸ்), புவனேஸ்வரி(இலங்கை), சுந்தரலிங்கம்(கனடா), வசந்தராணி(கனடா), சூரியகுமார்(பிரான்ஸ்), ஜீவகுமார்(சுவிஸ்), ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாந்தி, தயாபரன் ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details