யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அருட்செல்வம் சிவராணி அவர்கள் 30-11-2024 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகளும், இராசதுரை ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அருட்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,
கஜிபன், கோபிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அஜித்குமார் அவர்களின் அன்பு மாமியாரும்,
ஜெயக்குமார்(பிரித்தானியா), சுகுமார்(இலங்கை), சந்திரபாலா(இலங்கை) காலஞ்சென்ற றேணுகாதேவி(இலங்கை), ரவிந்திரககுமார்(ஜேர்மனி), கலாபவாணி(இலங்கை), பவளராணி(இலங்கை), காலஞ்சென்ற இராஜகுமார்(பிரித்தானியா), சந்திரகாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற இரகுபதிராஜா சிறீறங்கநாதன்(இலங்கை), காலஞ்சென்ற சுதந்திராதேவி, சுசிலாதேவி(இலங்கை), ஜெயந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
மேலும் இவரின் பிரிவால் துயருறும் ரஞ்சன் குடும்பம், மைத்துனர்கள், மைத்துனிமார்கள், மருமக்கள், பெறாமக்கள், பேரன்கள் பேத்திமார்களும் ஆவார்.
வீட்டு முகவரி:
10 Kingsmead Ave,
London NW9 7NL, UK
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 09 Dec 2024 10:30 AM
- Monday, 09 Dec 2024 10:30 AM
- Monday, 09 Dec 2024 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details