நினைவஞ்சலி
    
 
                    
            அமரர் அருள்பிரகாசம் அன்ரனி சில்வேஸ்ரர்
                            (தவராசா)
                    
                            
                வயது 67
            
                                    
             
        
            
                அமரர் அருள்பிரகாசம் அன்ரனி சில்வேஸ்ரர்
            
            
                                    1952 -
                                2020
            
            
                யாழ்ப்பாணம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    2
                    people tributed
                
            
            
                அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அருள்பிரகாசம் அன்ரனி சில்வேஸ்ரர் அவர்கள் 13-01-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை ஐயாத்துரை, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், 
தவமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
சின்னையா பாஸ்கரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
வெனிசியா மகேஸ்வரன், அனுஷா சுதானந்தன், அனிக்கா பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஆறுமுகம் மகேஸ்வரன், தனபாலசிங்கம் சுதானந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தர்சிகன், டெனிஷா, பிருந்தா, கிருஷா, மதுஷா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                        தகவல்:
                        தவமணி பாஸ்கரன்
                    
                                                         
                    