யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Uxbridge ஐ வதிவிடமாகவும் கொண்ட அருள்நாதன் அன்னலிங்கம் அவர்கள் 24-02-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அன்னலிங்கம், மல்லிகாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், சிதம்பரநாதன் வரதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிந்துஷா(ருபிகா) அவர்களின் அன்புக் கணவரும்,
குருநாதன்(இலங்கை), கிருஷ்ணகுமாரி(இலங்கை), இராசலட்சுமி(இலங்கை), விஜயலட்சுமி(கனடா), ஜெயலட்சுமி(லண்டன்), சந்தானலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வெள்ளியம்பலம்(இலங்கை), ஜீவகுமார்(இலங்கை), சிமிதா(இலங்கை), கிருபாகரன்(இலங்கை), கதிர்நிலவன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகேஸ்வரி(இலங்கை), கிருஸ்ணகுமரன்(இலங்கை), காலஞ்சென்ற நவரத்தினம்(இலங்கை), ஸ்ரீதரன்(கனடா), சுந்தரம்(லண்டன்), நேசன்(இலங்கை) ஆகியோரின் அன்புமிகு மைத்துனரும்.
ரிசனி(இலங்கை), ரோகமலர்(இலங்கை), லோகேஸ்(கட்டார்) ஆகியோரின் அன்புச் சகலரும்,
பவிதா, அன்னம், கிரு, குட்டி, குலமணி, லோகிதா, லோகதாஸ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
ராஜீ, தர்சினி, தயானி(பிரான்ஸ்), சஜி, லோஜி, நவநீதன், சோனியா(பிரான்ஸ்), தவுசன், தவுசிகா, கவிசன்(கனடா), சஜிவனா, சரோன், பவிந்தனா(லண்டன்), சஞ்சிகா, சயந்தன், சறுமிகா, டர்சினி, திவகுமார், கிசோத், கஸ்மிகா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.