Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 OCT 1948
மறைவு 20 OCT 2019
அமரர் அருளையா மோகனதாஸ்
வயது 70
அமரர் அருளையா மோகனதாஸ் 1948 - 2019 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டி கிழக்கை பிறப்பிடமாகவும், ஜெர்மனி St Wendel ஐ வதிவிடமாகவும் கொண்ட அருளையா மோகனதாஸ் அவர்கள் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை  அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அருளையா,  அழகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சூரிப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலதெய்வேந்திரதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீபா, பிரயாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Stephen, முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேந்திரதாஸ், பிரபா, கிருபா, தயாளன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தங்கரட்ணம், ஸ்கந்தராஜா, சுஜாதா, பாலச்சந்திரன், கிருஸ்னாதேவி, பாலசோதி, பாலசிங்கம், தெய்வநாயகி, யோகதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மீரா, றேயா, அமுதா, சகானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2019 சனிக்கிழமை அன்று ஜெர்மனி St.Wendel ல் மு.ப 10:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 20 Nov, 2019