
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Arulkumaran Srinivasan
1979 -
2024

மலர் அக்காவின் செல்லப்பிள்ளைகளாக எங்கள் வீட்டு அருகே வந்த உங்கள் யாரையும் என்னால் மறக்க முடியாது. துரு துருவென்று இருக்கும் ஒவ்வொருவரும் இன்னும் என் மனக்கண் முன்னாலே இருக்கிறீர்கள் . தம்பி அருள் குமரனை இழந்தது மிகப்பெரிய ஒரு இழப்பு. நம்ப முடியாத அதிர்ச்சிகரமான ஒரு இழப்பு இதிலிருந்து மீண்டு வர எனக்கு இன்னும் பல நாட்கள் ஆகும். எல்லாம் வல்ல இறைவன் இந்த இழப்பினை தாங்கிக் கொள்ளும் சக்தியை உங்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

Write Tribute
I was shocked to hear this news.. really a hard moment , deep condolences to the family..