மரண அறிவித்தல்

Tribute
27
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொணட அருளையா மகே(இந்தன்) அவர்கள் 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருளையா, அழகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
Claire அவர்களின் அன்புக் கணவரும்,
Sylvan, Melody ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மோகனதாஸ், பிரபா, கிருபா, தயாளன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தெய்வம், தங்கரட்ணம், ஸ்கந்தராஜா, சுஜாதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
MAHENDI, You are in my thoughts and prayers. May your Soul rest in peace.