4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அருளப்பு சபினம்மா
வயது 82
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருளப்பு சபினம்மா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் உருண்டோடினாலும்
உங்களின் ஞாபகங்கள் மறக்க முடியவில்லை
உங்களின் அன்பான பாசத்தினால்
அநேக உறவுகளை அரவணைத்தீர்
காயங்கள் மாறினாலும்
காலங்கள் சென்றாலும்
உம் உருவம் மறைந்தாலும்
உம் அன்பு எங்களை விட்டு மாறாது.
தகவல்:
றெபேர்ட் தவநாயகம்