

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Lagny-sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட அருளப்பு மரியம்மா அவர்கள் 21-08-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், தீத்தூஸ் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை அருளப்பு அவர்களின் பாசமிகு மனைவியும்,
மேரிறீற்றா(மன்னார்), மேரி அக்னெஸ், மேரி திரேசா, மேரி யூலியா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஜீவரட்னம்(ஜேர்மனி), வேதநாயகம், சுரேந்திரகுமார், அலோசியஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற நேசம்மா, அந்தோனிப்பிள்ளை, சுவாம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மரிய வதனா- அன்ரன் நியூமன்(பிரான்ஸ்), மரிய சுபோதனா- பிரபாகரன்(அவுஸ்திரேலியா), யூட் சுலோஜன்(பிரான்ஸ்), மரிய சுவர்ணா- ஜெயசங்கர், லூட்ஸ் சுதர்சினி- அலெக்ஸ், பற்றிக் சுதர்சன்- மிசெல்லா(பிரான்ஸ்), யூட் சிந்துஜன்- சயந்தி(கனடா), பற்றிக் சிவன்சன், ஆன் ஸ்ரெ(F)வானி(பிரான்ஸ்), கிறவின்ஸ்ரன், கெவின், நிவேதிதா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மெல்வின், தல்(PH)வின், மெலாணி(பிரான்ஸ்), பிரவின், சோபிகா, அஸ்வின்(அவுஸ்திரேலியா), லனா, லெயா, ஜெய்றொன், ஆறொன், வலென்ரினா, ற(F)வாஎல்(பிரான்ஸ்), ஷாஹீலா(கனடா) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 26 Aug 2023 3:00 PM - 6:00 PM
- Sunday, 27 Aug 2023 3:00 PM - 6:00 PM
- Wednesday, 30 Aug 2023 3:00 PM - 6:00 PM
- Friday, 01 Sep 2023 1:00 PM - 2:00 PM
- Friday, 01 Sep 2023 2:45 PM
- Friday, 01 Sep 2023 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறோம்.