யாழ். ஊர்காவற்துறை மேற்கு தெருவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், ஜேர்மனி, பிரான்ஸ் Tours ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளப்பு ஜோசப் அவர்கள் 23-11-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளப்பு, திரேசம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், அருண்டோ மேரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரிஸ்ரெலா அவர்களின் பாசமிகு கணவரும்,
மென்றோ, மியூரியல், மிலானி ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
அன்ரனி ஜோஜ்(ஆனந்தராஜா- இலங்கை), பிரான்சிஸ் பாலேந்திரன்(பால்ராஜா- சுவிஸ்), ஜெசிந்தா மனோகரி(ராஜீவி- ஜேர்மனி), காலஞ்சென்ற ஒஸ்மன் குலெந்திரன்(மகேந்திரா- கனடா), ஓஸ்வோல்ட் மரியநாயகம்(யோகேந்திரா- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோறேன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
யசிந்தா, தெபோறா, பிரான்சன், டெறிக், தயான்சன், திலக், ஒஸ்றீனா ஆகியோரின் பெரியப்பாவும்,
வின்ரோன், வின்ரா, யூற்றா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.