கண்ணீர் அஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருளப்பு டொனாஸ் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
அன்பின் சிகரமாய் உயர்ந்தீரே!
ஆதரவின் நிழலாய் இருந்தீரே!
பாசத்தின் பிறப்பிடமாய் திகழ்ந்தீரே உமது
இனிமையான பேச்சால் அனைவரையும்
கவர்ந்தீரே உமது பிரிவாலே துயருற்று விழிநீர்
காய்ந்து மீண்டும் வருவீரோ எனும்
ஏக்கத்தில் காத்திருக்கின்றோம்
என்றும் நீங்கா நினைவுகளுடன்...
அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2022 திஙகட்கிழமை அன்று இலங்கையில் உள்ள அவரது இல்லத்தில் ஆரம்பமாகி யாழ் அடைக்கல அன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் யாழ் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
கீழ்க்காணும் இணைப்பின் ஊடாக நேரடி ஒளிப்பரப்பைக் காணலாம்.
Live Link: Click Here
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கௌசீலன் - மருமகன்
- Contact Request Details
ஜஸ்டின் - உறவினர்
- Contact Request Details
பாலா சாந்தா - உறவினர்
- Contact Request Details
அருளப்பு பெனடிற் - சகோதரன்
- Contact Request Details