யாழ். காரைநகர் சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நீராவியடி பிறவுண்வீதியை வதிவிடமாகவும் கொண்ட அருளப்பாபிள்ளை சிவராசா அவர்கள் 15-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளப்பாபிள்ளை, பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, வியாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரதீபன், சிந்துஜா, நிலானி, பிரியங்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கோகுலரூபன், நிவேதிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான உமாதேவி, கிருஸ்ணமூர்த்தி, சுந்தரமூர்த்தி, தியாகராசா மற்றும் தவராசா(டென்மார்க்), உத்தரை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கனகேந்திரம் மற்றும் சொரூபராணி(டென்மார்க்), பாலகெளரி(டென்மார்க்), மனோரஞ்சினி(டென்மார்க்), காலஞ்சென்ற சரஸ்வதிதேவி மற்றும் சிவபுண்ணியம், சிவசுப்பிரமணியம், சிவஞானம், சரோஜினிதேவி, சிவபாதம், சகுந்தலாதேவி, சாரதாதேவி, சாவித்திரிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷர்னித், யஷ்வந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details