Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 24 SEP 1927
விண்ணில் 13 DEC 2022
அமரர் அருளானந்தன் ஆரூரன் 1927 - 2022 நவாலி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், அம்பாறை கல்முனை, கொழும்பு வெள்ளவத்தை, இங்கிலாந்து London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தன் ஆரூரன் அவர்கள் 13-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா அருளானந்தன்(இளைப்பாறிய தபால் அதிபர்) செல்லம்மா தம்பதிகளின் ஆசைத் தலை மகனும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் இராசபூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ருக்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

ரகுராம்(கனடா), நிர்மலன்(இங்கிலாந்து), உமா(இங்கிலாந்து), உஷா(கனடா), காலஞ்சென்ற சுதாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிர்மலா(கனடா), இசைவாணி(இங்கிலாந்து), நிமால்ராஜ்(இங்கிலாந்து), Dr. தயாபரன்(கனடா), தாரணி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி குமாரசாமி, நீலகண்டன் மற்றும் உலகநாயகி, புவனேசன், லீலாவதி, சதானந்தன், அருள்செல்வி(இலங்கை), குமரகுருபரன்(கனடா), அரண்மகன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சுப்பிரமணியம், பத்மநாதன், குணபாலா, சிவலிங்கம், மகேஸ்வரன், ஆனந்தசோதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்றவர்களான யசோதா, கனகமணி மற்றும் ராதா(இலங்கை), சாவித்திரி(கனடா), லில்லிமலர்(கனடா), ஞானேஸ்வரி(இலங்கை), நவம்(இங்கிலாந்து), திலகேஷ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லவன், ஷாரா, ஐதார்த்தனன், மழலினிருக்மா, சந்தனருக்மா, டிவ்யருக்மா, Dr.நீரா, Dr.மிதிலன், சயன், லக்ஸ்மன், ருக்‌ஷன், சுரேக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மாயாருத்ரா, சேயோன் அர்ஜ்யுனா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ரகுராம் - மகன்
நிர்மலன் - மகன்
உமா - மகள்
உஷா - மகள்
தாரணி சுதாகரன் - மருமகள்

Photos

Notices