மன்னார் வெள்ளாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருளானந்தம் தில்லைநாயகி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
பொன் மலர்ந்த முகமும்
புன்சிரிப்பும் கொண்டவரே
அன்பின் வழியினிலே
அமைதியாய் வாழ்ந்தவரே!
கனிவான உம் பேச்சும்
விருந்தோம்பல் நல் மனமும்
தொலைவாகி போனதம்மா
நீர் இறந்ததாக இன்னும்
மனம் எண்ணவில்லை
என்றென்றும் உங்கள் நினைவுடன்
உமது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 17-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக் கிருத்தியக் கிரியைகள் 19-03-2019 செவ்வாய்க்கிழமை மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரது ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.