மரண அறிவித்தல்

Tribute
33
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் தம்பு ஜோச் அவர்கள் 07-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் தம்பு மரியம்மா தம்பதிகளின் மகனும்,
தேவி அவர்களின் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயராஜா, துரைராஜா மற்றும் பொன்ராஜா, செல்வராஜா, காலஞ்சென்றவர்களான கிறிஸ்ரி, நவராஜா மற்றும் அன்ரனி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருப்பலி 09-07-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அச்சுவேலி சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்று பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்