Clicky

பிறப்பு 12 AUG 1955
இறப்பு 06 JUN 2026
திரு அருளானந்தம் சுப்பையா
வயது 70
திரு அருளானந்தம் சுப்பையா 1955 - 2026 மீசாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
அஞ்சலிக்கின்றோம்
Mr Arulanantham Suppiah
மீசாலை, Sri Lanka

புகழ்மிகு மீசாலை வீரசிங்கம் மத்தியகல்லூரியின் பழையமாணவரும் , சைவப் பண்பாடும் , நல்ல கலாசார பண்பாட்டுப் பின்புலத்தில் பிறந்தவருமான அருளானந்தம் சுப்பையா அவர்கள் இறைபதம் அடைந்த செய்தி அதிர்ச்சியடைய வைத்துள்ளது . பழகுவதற்க்கு நல்ல பண்பாளனாகிய அருளானந்தம் அவர்கள் ஊரின் சமூகப் பணிகளில் அப்பளுக்கற்ற நேர்மையாளனாக பணியாற்றிய ஒருவர் . நல்ல கல்விப்புலமையாளன். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு , ஆன்மா சொர்க்கத்தில் சிவாயுச்சம் அடைய இராமாவில் முருகன் தாழ் பணிகிறேன் . பழைய மாணவர்கள் சார்பாக வீரசிங்கம் மத்தியகல்லூரி

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 06 Jun, 2026