யாழ் கச்சேரி கிழக்கு ஒழுங்கையை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் சற்குணராஜா அவர்கள் 14-02-2011 திங்கட்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.
அன்னார், யோகர் சுவாமிகளின் பாசமிகுப் பேரனும்,
காலஞ்சென்ற அருளானந்தம் கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மங்கையற்கரசி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
கல்பனா(லண்டன்), ராஜஸ்ரீ(கனடா), விஜயஸ்ரீ(இந்தியா), திருக்குமார்(கனடா), ராஜ்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புஸ்பராஜாமணி(கனடா), முத்துமணி, தியாகராஜா, காலஞ்சென்ற செல்வராஜா மற்றும் செல்வராணி, யோகராஜா, தேவராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவானந்தசோதி, காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(ராஜன் - கனடா), கோகுலரங்கன், தமயந்தி(கனடா), திலகச்செல்வி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சோமசுந்தரனம், காலஞ்சென்ற திருநாவுக்கரசு மற்றும் யோகா, தெய்வநாயகி, ரத்தினசபாபதி, சத்தியதேவி, நவராணி, மல்லிகாதேவி(கனடா), சுப்பிரமணியம்(லண்டன்), ராஜதுரை ஆகியோரின் அன்பு மைத்துணரும்,
மகாலிங்கம்(காந்தி - கனடா), சியாமளா, மகாதேவி ஆகியோரின் அன்புச் சகலனும், மகி, தர்சனா, அசாந்த், அஸ்வதி, கானதி, ஆதர்சன், அனோஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.