Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 APR 1952
இறப்பு 11 DEC 2024
திருமதி அருளானந்தம் சாரதாதேவி (தேவா)
வயது 72
திருமதி அருளானந்தம் சாரதாதேவி 1952 - 2024 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Colombes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் சாரதாதேவி அவர்கள் 11-12-2024 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அரியம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஜோசப், பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தராஜா(Holland, நெதர்லாந்து), சந்திராதேவி, சரோஜாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் பரமநாதன், சந்திரபோஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெபதர்ஷினி(அனு- லண்டன்), ஜெபநேசன்(அஜித்- கனடா), ஜெப அலெக்‌ஷினி(லக்‌ஷி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நிக்‌ஷன், லாலினி, ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மெட்ரிஜா, சமிஜா, ஸ்கைலா, சரய்ஜா, ஷபிரா, கிஷான், ஷைனி, அதினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஸ்ரீதரன் - மருமகன்
லக்‌ஷி - மகள்
அனு - மகள்
அஜித் - மகன்
விஜிந்தன் - பெறாமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

May you rest in peace. From Nadarasa Family, Chunnakam

RIPBOOK Florist
France 1 month ago

Summary

Photos

Notices