Clicky

பிறப்பு 18 OCT 1951
இறப்பு 24 MAR 2026
திரு அருளானந்தம் சண்முகானந்தம்
வயது 74
திரு அருளானந்தம் சண்முகானந்தம் 1951 - 2026 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Arulanantham Sanmuganantham
1951 - 2026

எப்போதும் புன்னகைக்கும் முகம் இன்று எம்மை விட்டு எங்கு சென்றது? சின்னம்மாவை இழந்த துயரம் நெஞ்சில் இன்னும் ஒரு இடியாக இருக்கிறது. அவரை தனியாக எப்படி அனுப்பி வைப்பது என்று எண்ணி நீங்களும் எம்மை விட்டு சென்றீர்களா? பாச தீபங்கள் இரண்டையும் இழந்த நாம் அனுபவிக்கும் இந்த வேதனையை யாரிடம் சொல்லி புலம்புவது? உங்களுடன் சென்ற ஊர் உலாக்களும், நீங்கள் தந்த பாசம் நிறைந்த இனிய நினைவுகளும் எப்போதும் எம்முள் உயிரோடு வாழும். உங்கள் ஆன்மாவும், சின்னம்மாவின் ஆன்மாவும் அமைதியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Write Tribute