Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 02 OCT 1970
இறப்பு 09 NOV 2020
அமரர் அருளானந்தம் ரவீந்திரன் (Robin)
Properiter, AOB Building Services
வயது 50
அமரர் அருளானந்தம் ரவீந்திரன் 1970 - 2020 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், பிரித்தானியா Chessington ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் ரவீந்திரன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 24 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.