Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 23 MAY 1965
உதிர்வு 15 JUL 2021
அமரர் அருளானந்தம் ஞானேஸ்வரன் (ரமணன்)
Development Officer, Ministry of Education
வயது 56
அமரர் அருளானந்தம் ஞானேஸ்வரன் 1965 - 2021 காரைநகர் கோவளம், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் ஞானேஸ்வரன் அவர்கள் 15-07-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருளானந்தம், தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தம்பிஐயா, இராசலோஹினி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஞானமலர்(Management Officer- Multi-Purpose Development Task Force) அவர்களின் அன்புக் கணவரும்,

அக்‌ஷயா(வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகம்) அவர்களின் அன்புத் தந்தையும்,

சர்வேஸ்வரன்(Professor of Law- University of Colombo) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

சக்திவேல்(Manager- HNB), சத்தியபாமா(கனடா), ஞானவேல்(Accountant- Subash Exports Ltd) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17-07-2021 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: அ.சர்வேஸ்வரன்

தொடர்புகளுக்கு

அ.சர்வேஸ்வரன் - சகோதரன்

Photos

No Photos

Notices