திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருளானந்தம் கிறிஸ்ரியன் கெனடி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் ஆருயிர் அப்பாவே
எங்கள் குடும்பத்தின் திருவிளக்கே
பாசத்தின் குலவிளக்கே
கனிவான உங்கள் பேச்சும்
பண்பான உங்கள் செயலும்
ஆண்டுகள் பத்து ஆனாலும்
மறக்குமோ எங்கள் நெஞ்சைவிட்டு
என் வாழ்வின் இனியவரே
என் இதய உறவே
உங்களின் பிரிவு என்பது
யாராலும் திருடமுடியாத பொக்கிஷம்
சோகம் தனிமையிலும் கூட வரும்
ஆனால் உண்மையான சந்தோசம்
அன்பானவர்கள் இருக்கும்
போது மட்டுமே வரும்
என் வாழ்வில் உதயம் பிறந்தது
ஆனால் அந்த உதயம் மறைந்து
பத்து ஆண்டுகளானதே
ஆயிரம் உறவுகள் ஆறுதல் சொன்னாலும்
பத்தாண்டுகள் நீண்டு ஆயிரமானாலும்
மறக்க முடியாது உங்கள் முகமும் உங்கள் சிரிப்பும்
என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழும்
உங்கள் அன்பு மனைவி: ரூபா, ஆருயிர் மகன்கள்: டானியல், ஜொகான், யாக்கப்
May God be with you