1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருளானந்தம் ஆனந்தகுமார்
வயது 55
அமரர் அருளானந்தம் ஆனந்தகுமார்
1967 -
2023
யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராய் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருளானந்தம் ஆனந்தகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 17/04/2024.
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
இதயத்தில் இரக்கம் கொண்டவரே
எம்மை விட்டு சென்றதும் ஏனோ?
புன்னகை பூத்த பொன்முகமும்- மறைந்தது ஏனோ
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உங்கள் அன்பு மட்டுமே!
பூங்காவாய் நீரே இருந்தீர்
பறவையாய்ப் பறந்துவிட்டீர்
பூக்களெல்லாம் வாடிவிட்டோம்
பூமுகத்தை தேடுகின்றோம்.
உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உங்கள் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும் அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
It’s been a year but none of us could ever forget you. You did so much for everyone you knew and was a strong pillar for our family. It is so sad without you here by my side, I miss you mama.