1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அருளம்பலம் சுதாகரன்
Work Place - Zonal Education Office Jaffna
வயது 43
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நல்லூர் செம்மணி றோட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருளம்பலம் சுதாகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் !
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்
மனம் நிறைந்த சகோதரரே
ஏன் பிரிந்தாய் எம்மை விட்டு!
பிரிவு என்றால் என்னவென்று தெரியாது இன்று
உங்களை பிரிந்து பிரிவு என்பதை
உணர்கின்றோம்...
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும்
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்....!!!
தகவல்:
குடும்பத்தினர்