யாழ். அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகவும், சுதுமலை, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் சண்முகரெத்தினம் அவர்கள் 17-12-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அருளம்பலம்(அல்லைப்பிட்டி முன்னாள் விதானையார்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை(மலேசியா), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராணி பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரவதி(நோர்வே), Dr. மகாதேவா, காந்திமதி(டென்மார்க்), சுமதி(நெதர்லாந்து), வாசுதேவன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரநாதன்(அல்லை), பராசக்தி குருசாமி மற்றும் கெங்காதரன், பரமேஸ்வரி- பஞ்சாட்சரம், மகேஸ்வரி- அருமைநாயகம், புவனேஸ்வரி- சோமசுந்தரம், Dr. கமலாதேவி- அருணாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமசிவம்(நோர்வே), சாந்தினி, சிவானந்தலிங்கம்(டென்மார்க்), கஜேந்திரன்(Holland), கலா(பிரித்தானியா) ஆகியோரின் அருமை மாமனாரும்,
விஷ்ணுதரன்(ஜப்பான்), Dr. வாஷினி, விபீஷன், ஷர்மிலன்(Holland), சாருஜன்(நெதர்லாந்து), சாருஷன்(பிரித்தானியா), ஷாருகா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2018 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 01:30 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My deepest condolences, may he rest in peace... Vimal, Genga and kids