யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கை, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட அருளம்பலம் ராம்குமார் அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம் தண்டையல், கண்ணகைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமாமுகப்பெருமாள், தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வசந்தாதேவி(தவம்) அவர்களின் அன்புக் கணவரும்,
கலைவாணி (யசோ - லண்டன்), லோகேஸ்வரி (வண்ணம் - மெல்பேர்ண்), சத்தியகுமார் (ரமணன் - லண்டன்), ஜெயரூபவதனி (வதனி - சிட்னி), சுஜிதா (கீதா - லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கருணானந்தன் (கண்ணன்), பாலச்சந்திரன் (பாலு), சசிகலா, ஜதீஸ், நிஷாந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, மகாலட்சுமி, தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அப்பு சுந்தரம், இரத்தினவடிவேல், சாம்பசிவம் ஆகியோர் மற்றும் இரத்தினவேல், ஜெயமணிதேவி, தவராஜா, வனிதாதேவி, ரவிக்குமார், ரவிச்சந்திரன், கோமதி, காலஞ்சென்ற சிவா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மேனகா, ராதிகா, செந்தூரன், ஹரணி, ராகன், ஆரூஷன், கிருஷ்ணா, லேகா, சன்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 08 Jul 2026 9:00 AM - 11:30 AM
- Wednesday, 08 Jul 2026 12:00 PM
- Wednesday, 08 Jul 2026 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447757235488
- Mobile : +61433121748
- Mobile : +447720887759
- Mobile : +61409111169
- Mobile : +447889496403