Clicky

பிறப்பு 10 OCT 1942
இறப்பு 23 JAN 2021
அமரர் அருளம்பலம் பத்மநாதன்
வயது 78
அமரர் அருளம்பலம் பத்மநாதன் 1942 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arulampalam Pathmanathan
1942 - 2021

அக்கா என்று தேடி வருவாயா..? ஆறுதல் தர ஓடி வருவாயா? அக்கா ...அக்கா என ஆசையோடு அழைக்கும் அன்பான சகோதரம் ...நீ! இருப்பாய் .... இறுதி வரை ......என்றெல்லா நான் இருந்தேன் .... முகம் பார்த்து கதைக்க மாட்டாய் .... மறு வார்த்தை பேச மாட்டாய் உன் நலம் கவனிக்க மறுத்திடுவாய் ... ஆனால் என் சுகம் கேட்டு நிற்பாய் ... இருந்து கொள் ! போயிற்று வாறன் என்றேன் ... ஏனடா சொல்லாமலே போய் வி ட்டாய் ..? இது தீராத வலி.. எனக்கு உன் அக்கா நான் இருக்கும் வரை! உனக்காக இறைவனை நித்தமும் வேண்டுவேன்... உன் ஆத்ம சாந்திக்காக ..... உன் சகோதரி அக்கா மங்கயற்கரசி நாகராஜா

Write Tribute