கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Arulampalam Pathmanathan
1942 -
2021
உங்களின் பிரிவு எமக்கு தீராத வலி சித்தப்பா! உங்களுடனான எங்களின் நினைவுகள் என்றும் மாற்றமற்றது. “வேதம் சொல்லாதது மரணங்கள் கூறும், விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும்” உங்களின் முத்தியை நோக்கிய பயணம் தடையின்றி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேம். உங்கள் பிரிவினால் துயரும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். “ ஓம் சாந்தி சாந்தி சாந்தி”
Write Tribute
We missed you sinnaiyah. Our deepest condolences to your families and friends who missed you. Rest In Peace and look after us from heaven. We deeply missing you. Ravi.