Clicky

பிறப்பு 10 OCT 1942
இறப்பு 23 JAN 2021
அமரர் அருளம்பலம் பத்மநாதன்
வயது 78
அமரர் அருளம்பலம் பத்மநாதன் 1942 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மாமா ! அன்போடு எம்மை தேடி வருவீர்கள்.. ஆசையாய் எம்மை "பிள்ளை" என்று அழைப்பீர்கள் .. அந்த அன்பு வதனம் …. எம்மை விட்டு தொலைந்தது ஏனோ ? நினைவில் வாடுகின்ற …... எம்மை எல்லாம் நீளாதுயரத்தில் ஆழ்த்தியது ஏனோ ? அன்று நீங்கள் வளர்த்த அன்பு … இன்றும் , என்றும் எம் மனங்களில் நிலையான உருவமாய் ….. நிலைத்திருக்கும் …... இன்று… நீங்கள் எம்மோடு இல்லை எனினும்……. எம் இதயங்களில் வாழ்கின்றிர்கள்……. உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம் . மருமகள் வத்சலா குடும்பம்(கனடா ) This e-mail message may contain confidential or privileged information. If you are not the intended recipient, please delete the message and any attachments and notify the sender by return e-mail. You should not retain, distribute, disclose, or use any of the information in this message.
Write Tribute