Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 OCT 1968
இறப்பு 30 JUN 2023
அமரர் அருளம்பலம் குகதாஸ் (A. M தாஸ்)
கட்டட நிர்மாண பணிப்பாளர் Bahrain
வயது 54
அமரர் அருளம்பலம் குகதாஸ் 1968 - 2023 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், Bahrain ஐ வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் குகதாஸ் அவர்கள் 30-06-2023 வெள்ளிக்கிழமை அன்று மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம்(சின்னையா ஆசாரி), மனோன்மணி தம்பதிகளின் அன்பு புத்திரரும்,

புஸ்பராணி(சந்திரா), காலஞ்சென்ற தவமணிதேவி(தவம்) மற்றும் சகுந்தலா(சசிலா), சண்முகதாஸ்(ராசன்), மணிமேகலை(மஞ்சு- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சண்முகநாதன், சரவணபவன், காலஞ்சென்ற குணானந்தசீலன்(சீலன்), சசிகலா(கலா), புவிச்சந்திரன்(ராயு- ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துஷ்யந்தி(விஜி- பிரான்ஸ்), சதீஸ்காந்(கட்டார்), உஷாந்தி, நிலக்‌ஷன்(அவுஸ்திரேலியா), கோபிகா, தீபிகன், சாயித், ஆதியா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாயீஷன், கஜனிகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

விஜேந்திரன்(பிரான்ஸ்), மயூரன், கபிதா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாளையம்பதி இந்து மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

முகவரி:
வேலணை 6ம் வட்டாரம்,
வேலணை மேற்கு,
வேலணை,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சண்முகநாதன் - மைத்துனர்
சந்திரா - சகோதரி
சசிலா - சகோதரி
மஞ்சு - சகோதரி
ராசன் - சகோதரன்
விஜி - மருமகள்
நிலக்‌ஷன் - மருமகன்

Summary

Photos

Notices