Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 10 MAR 1987
இறப்பு 11 MAR 2021
அமரர் அருளம்பலம் துசியந்தன்
வயது 34
அமரர் அருளம்பலம் துசியந்தன் 1987 - 2021 வட்டக்கச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் துசியந்தன் அவர்கள் 11-03-2021 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதையினார் யோகம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை யோகம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற அருளம்பலம், விமலேஸ்வரி தம்பதிகளின் ஏக புத்திரனும், குகதாசன், காலஞ்சென்ற செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தீபா அவர்களின் அன்புக் கணவரும்,

சஸ்மிதா, பிரியந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெனனி, காலஞ்சென்ற யாழி, லக்சி, டிவர்ணி, விதுஷா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தீபன், ஜெகைன், ஐங்கரன், ஜெயசுதா, கெளசல்யா, காலஞ்சென்ற ஜெயகெளரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யாழமுதன், நிருஜிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவசோதி- சறோஜினிதேவி, லிங்கநாதன்-  ரதிதேவி, சுதர்சன்- யோகேஸ்வரி,  யாதவராஜா- ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற ருக்குமணிதேவி, குகானந்தன்-  அன்பரசி, குகதாசன்- வசந்தா, குமாரசூரியர்- மதிவதனி, காலஞ்சென்ற குமாரதாசன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

மகாலிங்கம்- வசந்தி, காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன் மற்றும் வீரசிங்கம்- குகனேஸ்வரி ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices