பிறப்பு 12 AUG 1941
இறப்பு 20 NOV 2021
திரு அருளம்பலம் சிவதாசன்
வயது 80
திரு அருளம்பலம் சிவதாசன் 1941 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Arulambalam Sivathasan
1941 - 2021

அன்பான மாமாவிற்கு 🙏🏽💐 தூரத்து நட்சத்திரமாய் எமை நீங்கி நகர்ந்தே சென்றாலும் . நீங்காது இனி ஒரு போதும் உங்கள் நினைவுச் சாரல்கள் ! சல சலத்தோடும் நீரலையாய் வாசமலர் தடவி முகம் பரவும் இளம் தென்றலாய் முகில் மருகி நீர் உருகும் மழைத்துளியாய் என்றும் எமக்குள் நீங்கள் ஒரு போதும் அழியாத இயற்கைப் பேரொளியாய் 🙏🏽🙏🏽🙏🏽

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 24 Nov, 2021