
யாழ். புலோப்பளை பளையைப் பிறப்பிடமாகவும், பேராலையை வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் சிவக்கொழுந்து அவர்கள் 03-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னப்பா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அருளம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
மூத்தாம்பி, காலஞ்சென்ற தம்பிராசா, கனகசபை, சிதம்பரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தியாகராசா, காலஞ்சென்ற சந்திரா, சற்குணராசா, யோகலிங்கம், காலஞ்சென்ற செல்வகுலசிங்கம், சுதாகரன், சுதாயினி, சறோஜினி, கருணாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, சிவகுமார் மற்றும் வசந்தகுமாரி, செல்வறஞ்சிதம், குமுதினி, செல்வராசா, சிவதீபன், அருள்பிரகாஷ், மதிஷைலஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மயூரன், துவாரகா(லண்டன்), ஜனனி, பிரசாந், சிவசாந், கிரிஜா, கபீசன், சுதன், கஜந்தன்(பிரான்ஸ்), சிந்துஜா, கெளசிகா(ஜேர்மனி), கிரிசிகா, பத்மாசனன், கனிசெல்வி, தனுஜா, குகதாசன், அதிஸ்ர, மான்சி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆர்த்திகா, அபிசாந்து, சஞ்சனா, லியா, கிரிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-10-2021 திங்கட்கிழமை அன்று சின்னத்தாளையடி பளையில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details