Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 10 APR 1947
மறைவு 03 MAR 2021
அமரர் அருளம்பலம் குணசிங்கம் 1947 - 2021 புங்குடுதீவு இறுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Hannover ஐ வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் குணசிங்கம் அவர்கள் 03-03-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மலர்விழி(யசி- Hannover), மதியழகன்(மதி- Paris) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வரட்னம்(துரைச்சாமி- Berlin), காலஞ்சென்ற பரமலிங்கம், சொர்ணலிங்கம்(இலங்கை), மகாலிங்கம்(இலங்கை), அமிர்தலிங்கம்(Paris) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஸ்ரீபத்மநாதன்(Hannover), பரிசினி(Paris) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புஸ்பவதி(Berlin), செல்வலெட்சுமி(இலங்கை), காலஞ்சென்றவர்களான ஜெகதீஸ்வரி, சறோஜினிதேவி, பரமேஸ்வரி(Paris), கனகாம்பிகை, கணேசன், குலநாயகம் மற்றும் பரமேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரன், சிவயோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, இலட்சுமணன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, கனகநாயகி, நாகபூசணி(Paris), லீலாவதி(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவா அன்புச் சகோதரரும்,

யதுர்சன், மிதுசன், மதுசன்(Hannover), மாதேஸ், சுதேஸ், உதேஸ், சதேஸ், அபிலாஸ்(Paris) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்