யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு மயூராபிளேஸ், கொழும்பு வெள்ளவத்தை, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருளையா சந்திராதேவி அவர்கள் 24-01-2026 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த பழனி தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அருளையா(வீனஸ் 4ம் குறுக்குத்தெரு, கொழும்பு, வர்த்தகர்-பிரான்ஸ்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அருட்செல்வி(செல்வி-பிரான்ஸ்), சத்தியசீலன்(சீலன் - சுவிஸ்), சுபிதா(பிரான்ஸ்), கவிதா(சுவிஸ்), கார்த்திகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரசேகரம்(சேகர்-பிரான்ஸ்), வாஜினி(சுவிஸ்), குகேந்திரன்(குகன் -பிரான்ஸ்), லங்கெஸ்வரன்(ரூபன் -சுவிஸ்), விஜயகுமார்(சுகின் - பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற கமலாதேவி(சின்னக்கிளி) மற்றும் சந்திரசேகரம்(சந்திரன் -இந்தியா), காலஞ்சென்ற ராஜேந்திரன்(ராசன்) மற்றும் மகாதேவன்(இலங்கை), சரோஜினிதேவி(வசந்தி-பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற துரைராஜா மற்றும் லோகாம்பிகை(கிளி-இந்தியா), சாரதாதேவி, காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் உதயகுமார்(உதயன்), காலஞ்சென்றவர்களான இரத்தினம், கனகலெட்சுமி, இராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரவிகுமார்(சுவிஸ்), ரவிமோகன்(ஜேர்மனி)கயல்விழி(சுவிஸ்), சசிகரன்(பிரான்ஸ்), சர்மிளா(சுவிஸ்), சிந்துஜன்(பிரான்ஸ்), ஆருரான்(பிரான்ஸ்), அஜந்தினி(பிரான்ஸ்), பிரியந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அன்ரியும்,
முரளி, துஞ்சா, டிசினி, சங்கன், கயன், தினேஸ், வாணி, வதனி, ரஜனி, கெளசி, சரணியா, டிசானா, காலஞ்சென்ற சுபோ ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
துசானி, சுவேதா, சஞ்சீவ், கர்ஷா, தேவினி, கபிலாசா, சானுஜா, சயூரி, காரணி, லாவணி, சயனி, சயை ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 26 Jan 2026 3:30 PM - 4:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33652283209
- Mobile : +41763602468
- Mobile : +33782459319
- Mobile : +41764985232
- Mobile : +33618140272
- Mobile : +33768497273
- Mobile : +33651211504
- Mobile : +33634354192
- Mobile : +33616733217