அமரர் அருள்நேசராசசிங்கம் லட்சுமி
வயது 63
அமரர் அருள்நேசராசசிங்கம் லட்சுமி
1957 -
2020
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arul Nesarasasingam Ladchumi
1957 -
2020
என்னுடைய பெரிய மாமி நீங்கள். உங்களது அழகான எண்னற்ற நினைவுகளை எனக்கு தந்து என்னுள் வாழ்கிறீர்கள்,உங்களுக்கு மன ஆத்மசாந்தி பெற்று எனக்கு நீங்கள் மகளாக பிறக்க வேண்டுகிறேன்.ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute
உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகின்றோம்??