Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 31 AUG 1964
மறைவு 21 MAR 2017
அமரர் அருள் கணேசலிங்கம்
முன்னாள் சட்ட பீட விரிவுரரயாளர்- ககாழும்பு பல்கரலக்கழகம், Solicitor - London UK
வயது 52
அமரர் அருள் கணேசலிங்கம் 1964 - 2017 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 25-03-2022
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருள் கணேசலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

 காத்திருக்க நேரமில்லை - காலங்களுக்கு
ஆண்டைந்து சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மாறாது எம் துயரம்
மறையாது உந்தன் நினைவு!

ஒன்றாக நாமும் உள்ளத்தில்
பல கனா கண்டோம்
அக்கனவெல்லாம் நனவாகும்
காலம் வருமுன்னே
எம்மை எல்லாம் கண்ணீரில்
மூழ்க விட்டு எங்கு சென்றாய்!!

ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
உன் அன்புக்கு ஈடாகுமா!
உன் எண்ணம் இதயத்தில் வலியையும்
ஞாபகத்தில் கண்ணீரையும் கொண்டுவர
ஏங்கித் தவிக்கிறோம் உன்
நினைவுகள் மட்டும் இதம் தர!

ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உந்தன் நினைவு எம் நெஞ்சோடு!
என்றும் உன் நினைவுகளுடன்
குடும்பத்தினர்.. 

தகவல்: குடும்பத்தினர்