Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 FEB 1938
இறப்பு 30 DEC 2023
அமரர் அருள் கூறேதாஸ் ஞானப்பிரகாசம் 1938 - 2023 சில்லாலை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டத்தை வதிவிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அருள் கூறேதாஸ் ஞானப்பிரகாசம் அவர்கள் 30-12-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா நவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

யூடினி, காலஞ்சென்ற தர்சினி, கிறிசாந்தி, யாழினி, தர்சன், கமிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யூலியன், ஜெயா, சுரேஷ், சியாமிளா, செல்வன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Thiraveen, Asmitha, Ashwin, Dayton, Aston, Tharshiya, Sarujan, Sangavi, Vaishnavi ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற யூஜின், ஜெயம், நேசதுரை, புஸ்பம், ராணி, காலஞ்சென்ற யோகம், வசந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

யூடினி - மகள்
கிறிசாந்தி - மகள்
யாழினி - மகள்
தர்சன் - மகன்
கமிலா - மகள்