

-
02 DEC 1956 - 12 JUN 2022 (65 வயது)
-
பிறந்த இடம் : ஆவரங்கால், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Toronto, Canada
யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அருட்சோதிராஜா குமாரதாசன் அவர்கள் 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரதாசன் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், முத்துத்தம்பி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மினி அவர்களின் அன்புக் கணவரும்,
பவித்திரா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவசோதிராஜா, பேபிஇந்திராணி, வதனலோஜினி, ஆனந்தசோதிராஜா, சாரதாதேவி, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனலக்சுமி, கெளரிகாந்தன், லோகேஸ்வரன், சிறிராமஜெயம், தயானந்தராஜா, கோபாலசிங்கம்- ரஞ்சி(ஐக்கிய அமெரிக்கா), ஜெகதீஸ்வரன்- கோசலை(அவுஸ்திரேலியா), புலேந்திரன்- காலஞ்சென்ற லோகேஸ்(பிரித்தானியா), ரஞ்சினி சிவப்பிரகாசம்(அவுஸ்திரேலியா), சாந்தினி கோகுலகுமாரன்(இலங்கை), றூபேந்திரன்- ஜெகருபி(பிரித்தானியா), வாசிணி- சிறிஸ்கந்தராஜா(கனடா), உதயகுமார்- சுமி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Tuesday, 14 Jun 2022 5:00 PM - 9:00 PM
- Wednesday, 15 Jun 2022 2:30 PM - 4:30 PM
- Wednesday, 15 Jun 2022 4:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
ஆவரங்கால், Sri Lanka பிறந்த இடம்
-
Toronto, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
