Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 MAY 1965
இறப்பு 22 AUG 2022
அமரர் ஆதிரை ரணவண (செல்வி)
வயது 57
அமரர் ஆதிரை ரணவண 1965 - 2022 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கொழும்பு அன்டேசன் கட்டடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆதிரை ரணவண அவர்கள் 22-08-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா(சுங்கத் திணைக்களம்) பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

ஆசிறீ ரணவண அவர்களின் அன்பு மனைவியும்,

செவ்வந்தி, டுல்கித் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யொஸ்சியா குணதாஸ்(கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,

நடேஸ்வரி வினாயகமூர்த்தி(றஞ்சினி), அன்சலா றட்ணறாயா(றயனி), காலஞ்சென்ற சேய்ந்தன் நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுனிதா சேய்ந்தன்(இலங்கை), ரவி ரத்னராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சனோஜ் சேய்ந்தன், ரியான் ரத்னராஜா, மெலிஷா ரத்னராஜா ஆகியோரின் அன்பு அத்தையும்,

யுகன், இம்மானுவேல், Senera யொஸ்சியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 04-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் A.F. Ramond கட்டடம், 115, டீ.எஸ். மாவத்தையில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கனத்தை சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs Arthirai Ranawana was Born and Lived in Colombo and passed away peacefully on Friday 02 September 2022.

Daughter of the late C. Nadarajah(Customs Officer) and Parameswary Nadarajah.

She is the beloved wife of Asiri Ranawana.

Loving mother of Sewwandhi Joseiahof(Canada) and Dulkith Ranawana(Sri Lanka).

Mother-in-law of Joseiah Gunathas(Canada).

Sister of Nadeswary(Ranjini) Vinyagamoorthy(Canada), Angela(Rajani), Ratnarajah(Canada), and the late Seinthan Nadarajah.

Sister-in-law to Sunitha Seinthan(Sri Lanka) and Ravi Ratnarajah(Canada).

Aunt of SanojSeinthan, Ryan Ratnarajah and Melisha Ratnarajah.

Grandmother of Yuhan, Emmanuel and SeneraJoseiah.

We would love you to come and honor her life at A.F Raymond Funeral Directors at 115 D. S. Senanayake Mawatha, Colombo 8 on Sunday September 4, 2022. The viewing will be from 10 am to 3.00 pm. The service will be at 3:00 p.m. with the burial to follow at 4:00 p.m.

This notice is provided for all the family and friends.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஆசிறீ - கணவர்
அன்சலா(றயனி) - சகோதரி

Photos

No Photos

Notices