Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 07 AUG 1943
விண்ணில் 08 MAR 2022
அமரர் கார்த்திகேசு அம்பிகாபதி (சின்னத்தம்பி)
பிரபல வர்த்தகர்
வயது 78
அமரர் கார்த்திகேசு அம்பிகாபதி 1943 - 2022 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வவுனியா குட்செட் வீதி, தோணிக்கல்லை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு அம்பிகாபதி அவர்கள் 08-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாநிதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கலைச்செல்வம்(சிவா- சுவிஸ்), கிருபாகரன்(உதயா- பிரான்ஸ்), பிரபாகரன்(பிரபா- பிரான்ஸ்), சசிகலா(சுவிஸ்), மகிந்தகலா(பிரான்ஸ்), மதிகரன்(மதி), காயத்திரி(வவுனியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்சினி, அமுதினி, கீர்த்தி, தயாபரன், அனுராஜ், கஸ்தூரி, பிரசன்னா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, முத்துலிங்கம் மற்றும் பாலசுப்பிரமணியம், கனகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம்(பிரபல வர்த்தகர்- நீர்கொழும்பு) அவர்களின் அன்பு மைத்துனரும்,

சரன், யஸ்னவி, டினுஜன், ஹரிசன், றொஜினா, கோபிகா, சாதகன், அர்ச்சுன், வர்சினி, யக்சனா, வக்சா, பானுஜன், அக்‌ஷனா, சாய்சரன், ஹரிசரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
தயாநிதி - மனைவி
சிவா - மகன்
உதயா - மகன்
பிரபா - மகன்
சசி - மகள்
மகிந்தா - மகள்
மதி - மகன்
கயாத்திரி - மகள்

Photos

No Photos

Notices