Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 OCT 1990
இறப்பு 19 MAY 2026
திரு அரோன் அன்ரன் பாபு
வயது 35
திரு அரோன் அன்ரன் பாபு 1990 - 2026 Brugg, Switzerland Switzerland
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

சுவிஸ் Brugg ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அரோன் அன்ரன் பாபு அவர்கள் 19-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், திரு திருமதி அன்ரன் (பாபு) ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு திருமதி மனோகரன் தம்பதிகளின் மருமகனும்,

அனோஜா அவர்களின் அன்புக் கணவரும்,

கிரேஷ் யதீரா அவர்களின் பாசமிகு தந்தையும்,

அஜிதா அவர்களின் அன்புச் சகோதரரும்,

அஜீத்குமார், திருக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
Funeral Service Get Direction

தொடர்புகளுக்கு

திரு - மச்சான்
அஜிதா - சகோதரி

Summary

Photos

No Photos

Notices