யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி ஆதியாமலையை வதிவிடமாகவும், இங்கிலாந்து Worthing ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆரோக்கியம் நாகரெட்ணம் அவர்கள் 13-11-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், திரு. திருமதி அப்பைய்யா தம்பதிகளின் செல்வ மகளும்,
திருமதி கனகம்மா சுந்தரம்(ஆசிரியை), சின்னராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுந்தரம் மாஸ்டர் அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்
டிலீஷியா(தனுஷா) அவர்களின் அன்புத் தாயாரும்,
தி.பாலகுமார் அவர்களின் அன்பு மாமியாரும்,
நிலக்ஷி, டிலுக்ஷி, வரோஷன் ஆகியோரின் பேத்தியும்,
குலராணி, குலராஜா, மகாராணி, மகாராஜா, ஜெயராஜா ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.
25-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரின் தகனக்கிரியை தொடர்ந்து 45 cuckfield cresent Worthing BN13 2EB எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நினைவலைகளை பகிர்ந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 25 Nov 2025 9:00 AM - 10:00 AM
- Tuesday, 25 Nov 2025 10:00 AM - 10:40 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +447958195024
- Mobile : +447961486454
- Mobile : +447958296943
- Mobile : +447957951832