மரண அறிவித்தல்
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்,
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்
யோவான் 11:25
யாழ். வடமராட்சி தாளையடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt kronberg ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆரோக்கியம் ஸ்ரனிஸ்லோஸ் அவர்கள் 22-07-2019 திங்கட்கிழமை அன்று கிறிஸ்துவுக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை ஸ்ரனிஸ்லோஸ்(சின்ராசா) அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் புனித பொனிபாலியுஸ் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
ஸ்ரனிஸ்லோஸ் குடும்பத்தினர்