
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arokiyam Mathuranayagam
1953 -
2021

என்ன எழுதுவதென்றே தெரியவில்லை மதுரம். நீங்கள் எங்களுடன் இல்லை என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. உங்களுடைய விருந்தோம்பலை போல, உங்களுடைய நகைச்சுவையான கதைகளை போல யார் எனக்கு இனி தரப்போகிரார்கள். எத்தனையோ தரம் வைத்தியசாலைக்கு இதை விட மோசமான நிலையில் சென்று திரும்பி இருக்கிறீர்கள் இந்த முறை களைத்து விட்டீர்கள் போலும். நீங்கள் தான் எங்களுடன் இல்லையே தவிர உங்கள் நினைவுகள் எங்களை விட்டு போகாது. உங்கள் இருநி கிரிகைக்கு கூட என்னால் வர முடியவில்லையே என்ற நெஞ்சில் வலியுடனும் , கண்ணில் கண்ணீருடனும் உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கொன்று விடை பெறுகிறேன் மதுரம். என்றும் உங்கள் மைத்துன்ன் சிவா.
Write Tribute