
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Arokiyam Mathuranayagam
1953 -
2021


எம்மை ஆழத்துயரில் வீழத்திவிட்டு நீங்கள் மீளாத்துயில் கொள்ள போய்விட்டீர்களா ? உங்கள் பிரிவை எம்மால் ஜீரணிக்க முடியவில்லை.உங்கள் குரல், சிரிப்பு இன்னும் எம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. Your life was a blessing to us all. We will treasure your memories forever and you are loved beyond words and treasured beyond measure. May Your Soul Rest in Peace.
Tribute by
Shanthi Sivaharan
மைத்துனி ,
Epsom , United Kingdom
Write Tribute