
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Arokiyam Mathuranayagam
1953 -
2021
அன்பாகவும் பாசமாகவும் பகிடியோடும் பழகிய மதுரமே! எங்கள் எல்லோரையும் தவிக்கவிட்டு மறைந்துவிட்டீர்கள். கடைசியாக சந்தித்த வேளையில் மீண்டும் வெகு விரைவில் எனது வீட்டில் சந்திப்போம் என்று சொன்னீர்கள் ஆனால் அது நடக்கப்போவதில்லை. நீங்கள் அன்னசிங்க அம்மானுடன் வைத்திருந்த பாசமும் நேசமும் இன்னும் எனது மனிதில் நிற்க்கிறது , அந்தப்பாசம் தொடர்ந்தது என்னோடு. எங்கள் கடைசி சந்திப்பு மீண்டும் விண்ணுலகத்தில் சந்திப்போம் பாசமுள்ள மச்சான் இருதயநாதன்

Write Tribute