Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 JUN 1947
இறப்பு 18 MAY 2024
திருமதி ஆரோக்கியநாதர் மரியம்மா
வயது 76
திருமதி ஆரோக்கியநாதர் மரியம்மா 1947 - 2024 நவாலி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், சில்லாலை வடக்கு பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Garges-lès-Gonesse ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆரோக்கியநாதர் மரியம்மா அவர்கள் 18-05-2024 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, றோசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான தேவநேசன்(ராசா), யேசுதாசன்(ரத்தினம்), லூர்த்தம்மா(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை ஆரோக்கியநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,

வின்சன்(கனடா), றஞ்சன்(ஜேர்மனி), ராசாத்தி(கனடா), றெஜினா(பிரான்ஸ்), சேகர்(பிரான்ஸ்), ஸ்ரிபன்(பிரான்ஸ்) றூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற லூர்து நாயகி(கனடா), கனிஸ்ரா, நந்தினி, ரவி, வின்சன், றஜனி, ஷர்மிலா, சாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விஜிதா, வினித்தா, றோபேட், அலெக்சினி, பஸ்ரியன் லியோனா, லின்ரா, டேவின்சன், செரினா, ஆரணி, றயான், ஸ்ரெலா, ஷயான், ஸ்ரெபினி, Dr. துஷாரா, துவாரகன், துஷ்யந்தா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சோபியா, சபறினா, அஸ்வின், அனன்யா, அஸ்லி ஆகியோரின் அருமை பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 1 Rue Victor Hugo95140 Garges-lès-Gonesse, France எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: சில்வெஸ்ரர்(றூபன்- மகன்)

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வின்சன்(கனடா) - மகன்
அலெக்ஸ் - மகன்
ராசாத்தி - மகள்
றெஜினா - மகள்
சேகர் - மகன்
ஸ்ரிபன் - மகன்
றூபன் - மகன்

Photos

Notices