மரண அறிவித்தல்
பிறப்பு 15 FEB 1936
இறப்பு 14 MAY 2021
Rev. Pastor ஆரோக்கியநாதர் இம்மானுவேல் நவரட்ணராஜா
ஓய்வுபெற்ற வரைபடவியலாளர் நீர்பாசன இலாகா
வயது 85
Rev. Pastor ஆரோக்கியநாதர் இம்மானுவேல் நவரட்ணராஜா 1936 - 2021 மாதகல், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட Rev. Pastor ஆரோக்கியநாதர் இம்மானுவேல் நவரட்ணராஜா அவர்கள் 14-05-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆரோக்கியநாதர் மரியநாயகி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான ஆரோக்கியசாமி லில்லி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், 

காலஞ்சென்ற மேரி கிளேரா(ராஜேஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,

சியாமளா(லண்டன்), பேர்னாட்(கனடா), ஜிம்(சூட்டி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுந்தரராஜா(நோர்வே), ஆஷா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான  Dr. ஆரோக்கியநாதர்(பொபி), இரட்ணராஜா(ஓய்வுபெற்ற கிராம சேவகர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr. மனோ ஆரோக்கியநாதர்(லண்டன்), காலஞ்சென்றவர்களான செல்வமலர் இரட்ணராஜா, ராணி அந்தோனிப்பிள்ளை(ஆசிரியை), லூக் ஆரோக்கியசாமி, கமலா சவரிமுத்து(ஆசிரியை), பிளசிடஸ் ஆரோக்கியசாமி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

எஸ்தர்(லண்டன்), ரூத்(லண்டன்), அன்னாள்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று  ந.ப 12:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை Rugunu Florists No. 322, Dean's Road Maradana எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:30 மணியளவில் General Cemetery Borella எனும் முகவரியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜிம்(சூட்டி) - மகன்
சியாமளா - மகள்