யாழ். தெல்லிப்பழை வறுத்தலைவிளான் தேன்கிரானைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கோவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட அரியமலர் நவரத்தினம் அவர்கள் 15-07-2021 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா நவரத்தினம்(நவரத்தினம் ஸ்ரோர் உரிமையாளர்- யாழ். புகையிரத நிலைய சந்தி) அவர்களின் அன்பு மனைவியும்,
கமலாதரன்(இங்கிலாந்து), பாலசிங்கம்(பருத்தித்துறை), அமிர்தகௌரி(திருகோணமலை), கமலவாசன்(கனடா), கமலதாசன்(இங்கிலாந்து), கேதாரகௌரி(யாழ்ப்பாணம்), கமலசிறி(இங்கிலாந்து) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
செல்வநாயகி கந்தையா, சிவஞானவதி சிவகுரு, அன்னபாக்கியம் துரையப்பா, அன்னகுமாரலிங்கம், சரஸ்வதிதேவி தில்லையம்பலம், குகஞானவதி சர்வானந்தன், இராசமலர் வன்னியசூரியர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜெயகௌரி, கமலினி, திருநாவுக்கரசு, கோமதி, தாரா சந்திரிகா, வேலுப்பிள்ளை, சுஜிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மருத்துவர் கேஜன், மாதுமை, சஞ்சீவன், மருத்துவர் பிரியகலா, கீர்த்தனா, நவீனன், வசுமதி, சஜேந்தன், மதுமதி, ஹரிக்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
வசுதா, அக்ஷயா, தரணீஷ், ஆதிரன், அனிக்கா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-07-2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Zoom Meeting Link:-Click here
Meeting ID:- 899 2117 0149
Passcode:- 829159
Find your local number:-Click here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details